திங்கள், 12 நவம்பர், 2007

தமிழ் அரக்கியின் பித்தலாட்டம்

அரக்கியின் பொன்மொழிகள்

//ஆறுவிஷயங்களைக் கொண்டு அறிவாளியைக் கண்டு கொள்ளலாம். காரணமில்லாத கோபம், பயனில்லாத பேச்சு, முன்னேற்றமில்லாத மாறுதல்,
பொறுத்தமில்லாததைப் பற்றி ஆராயதல், அன்னியனை நம்புதல், பகைவரை நண்பராகக் கருதுதல்//

அப்படி பார்த்தால் நீங்க தான் அதி புத்திசாலி.

புத்தி சுவாதீனம் அடைந்த அரக்கியின் மன்னிக்கவும் இணைய இளவரசியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் சேர்ப்பு

ஷோபாசக்தி : //**ஆனால் தமிழச்சியின் பிரச்சினை சற்று வித்தியாசமானது.**//

Anonymous என்ன சொல்கிறார் என்றால்.....

திமிழிச்சியின் பிரச்சனை எக்கச்சக்கமான வித்தியாசமானது. அவருக்கு தான் எங்கே நிற்கிறார் என்றே தெரியவில்லை. அகதித்தமிழனை எள்ளி நகையாடுகிறார் (தட்டுக்கழுவிகள்) பின்னர் பிரஞ்சுக்காரன் காறித்துப்புவது நியாயம் என்கிறார். பின்னர் ஈழத்தில் "காறித்துப்பப்பட்ட " மக்கள் நிகழ்வுகளில் கலந்து கதை அளக்கிறர். இறுகும்போது ஈழத்தமிழர் பிரச்சினை அவ்வளவாக தெரியாது என்கிறார். பெரியாருக்கு வந்த சாபமோ இவர் என் எண்ணத்தலைப்படுகிறேன்!
தமிழ் அரக்கியின் பித்தலாட்டம்-1
புத்தி சுகவீனம் உள்ள அரக்கியாக இருந்தாலும் சில விடயங்களில் மிகச் சரியாக நடக்கிறியே அது எப்படி? எந்த விடயத்திலன்னு தானே கேட்கிற. அதாவது எங்கள் மக்கள் செய்யும் வினாயகர் ஊர்வலத்தினை காட்டுமிரான்டித்தனம் என்று கூறி பிட் நோட்டீஸ் கொடுக்கும் நீ, ஏன் உன் ஊரிலேயே அதாவது சவிஞீ நகரில் உள்ள பிரான்ஸ் சிவன் கோவில் நடத்தும் வினாயகர் வீதி உலாவின் போது உன் பகுத்தறிவு நோட்டீஸை கொடுக்கவில்லை? ஏன் அது உன் சாதிக்காரன் செய்வதாலா? அல்லது உன் கணவன் அந்தக்கோவிலில் விழுந்து வணங்குவதாலா? நீ யாரை திருப்திபடுத்த வேடம் போடுகிறாய்? சுய விளம்பரமா? அரசியலில் பிரவேசத்துக்கான முதற்கட்ட தில்லுமுல்லு கூத்துகளா?

கருத்துகள் இல்லை: