வியாழன், 22 நவம்பர், 2007

"ஏழு பேர் சேர்ந்து கற்பழித்தாலும் வெளியே சொல்லாதே. உனக்கும் தான் முதலில் தண்டனை" சொல்கிறது சவுதிய இஸ்லாமிய ஷரியத்

"This verdict not only sends victims of sexual violence the message that they should not press charges, but in effect offers protection and impunity to the perpetrators."
Farida Deif, researcher in the women’s rights division of Human Rights Watch

Moreover, the court in October 2006 also sentenced both the woman and man who had been raped to 90 lashes each for what it termed “illegal mingling.” Human Rights Watch is particularly concerned that the criminalization of any contact between unmarried individuals of the opposite sex in Saudi Arabia severely impedes the ability of rape victims to seek justice. A court may view a woman’s charge of rape as an admission of extramarital sexual relations (or “illegal mingling”) unless she can prove, by strict evidentiary standards, that this contact was legal and the intercourse was nonconsensual.

Al-Lahim, who is Saudi Arabia’s best-known human rights lawyer, earlier this year had planned to take legal action against the Ministry of Justice for failing to provide him with a copy of the verdict against his client so that he could prepare an appeal. Despite numerous representations to the court and the ministry, he was not given a copy of the case file or the verdict. Read more...

Saudi court punishes rape victim - Al jazeera

நம்ம இன்டெர்நெட் ரவுடி, மன்னிக்கவும், இளவரசி அவர்களைப் போயி பாரீசில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு முன்னால் வண்டிக்கார பாஷையில் ஒரு ஊடு கட்ட சொல்வோமா? எப்பா அது செய்தாலும் செய்து புடும், நமக்கு ஏன் வம்பு, ஆளவுடு.

புதன், 21 நவம்பர், 2007

Radioactive Ammunition Fired in Middle East May Claim More Lives Than Hiroshima and Nagasaki

By firing radioactive ammunition, the U.S., U.K., and Israel may have triggered a nuclear holocaust in the Middle East that, over time, will prove deadlier than the U.S. atomic bombing of Japan.
So much ammunition containing depleted uranium(DU) has been fired, asserts nuclear authority Leuren Moret, “The genetic future of the Iraqi people for the most part, is destroyed.”
“More than ten times the amount of radiation released during atmospheric testing (of nuclear bombs) has been released from depleted uranium weaponry since 1991,” Moret writes, including radioactive ammunition fired by Israeli troops in Palestine.
Moret is an independent U.S. scientist formerly employed for five years at the Lawrence Berkeley National Laboratory and also at the Lawrence Livermore National Laboratory, both of California.

Adds Arthur Bernklau, of Veterans For Constitutional Law, “The long-term effect of DU is a virtual death sentence. Iraq is a toxic wasteland. Anyone who is there stands a good chance of coming down with cancer and leukemia. In Iraq, the birth rate of mutations is totally out of control.”
Moret, a Berkeley, Calif., Environmental Commissioner and past president of the Association for Women Geoscientists, says, “For every genetic defect that we can see now, in future generations there are thousands more that will be expressed.”
She adds, “the (Iraq) environment now is completely radioactive.”
Dr. Helen Caldicott, the prominent anti-nuclear crusader, has written: “Much of the DU is in cities such as Baghdad, where half the population of 5 million people are children who played in the burned-out tanks and on the sandy, dusty ground.”
“Children are 10 to 20 times more susceptible to the carcinogenic effects of radiation than adults,” Caldicott wrote. “My pediatric colleagues in Basra, where this ordnance was used in 1991, report a sevenfold increase in childhood cancer and a sevenfold increase in gross congenital abnormalities,” she wrote in her book, “Nuclear Power is not the Answer”(The New Press).
Caldicott goes on to say the two Gulf wars “have been nuclear wars because they have scattered nuclear material across the land, and people---particularly children--- are condemned to die of malignancy and congenital disease essentially for eternity.”
Because of the extremely long half-life of uranium 238, one of the radioactive elements in the shells fired, “the food, the air, and the water in the cradle of civilization have been forever contaminated,” Caldicott explained.
Uranium is a heavy metal that enters the body via inhalation into the lung or via ingestion into the GI tract. It is excreted by the kidney, where, if the dose is high enough, it can induce renal failure or kidney cancer. It also lodges in the bones where it causes bone cancer and leukemia, and it is excreted in the semen, where it mutates genes in the sperm, leading to birth deformities.
Nuclear contamination is spreading around the world, Caldicott adds, with heaviest concentrations in regions within a 1,000-mile radius of Baghdad and Afghanistan.
These are, notably, northern India, southern Russia, Turkey, Egypt, Saudi Arabia, Tibet, Pakistan, Kuwait, the Gulf emirates, and Jordan.
“Downwind from the radioactive devastation in Iraq, Israel is also suffering from large increases in breast cancer, leukemia and childhood diabetes,” Moret asserts.
Doug Rokke, formerly the top U.S. Army DU clean-up officer and now anti-DU crusader, says Israeli tankers fired radioactive shells during the invasion of Lebanon last year. U.S. and NATO forces also used DU ammunition in Kosovo. Rokke says he is quite ill from the effects of DU and that members of his clean-up crew have died from it.
As a result of DU bombardments, Caldicott writes, “Severe birth defects have been reported in babies born to contaminated civilians in Iraq, Yugoslavia, and Afghanistan and the incidence and severity of defects is increasing over time.”
Like symptoms have been reported among infants born to U.S. service personnel that fought in the Gulf Wars. One survey of 251 returned Gulf War veterans from Mississippi made by the Veterans Administration found 67% of children born to them suffered from “severe illnesses and deformities.”
Some were born without brains or vital organs or with no arms, hands, or arms, or with hands attached to their shoulders.
While U.S. officials deny DU ammunition is dangerous, it is a fact Gulf War veterans were the first Americans ever to fight on a radioactive battlefield, and their children apparently are the first known to display these ghastly deformities.
Soldiers who survived being hit by radioactive ammunition, as well as those who fired it, are falling ill, often showing signs of radiation sickness. Of the 700,000 U.S. veterans of the first Gulf War, more than 240,000 are on permanent medical disability and 11,000 are dead, published reports indicate.
This is an astonishing toll from such a short conflict in which fewer than 400 U.S. soldiers were killed on the battlefield.
Of course, “depleted uranium munitions were and remain another causative factor behind Gulf War Syndrome(GWS),” writes Francis Boyle, a leading American authority on international law in his book “Biowarfare and Terrorism,” from Clarity Press Inc.
“The Pentagon continues to deny that there is such a medical phenomenon categorized as GWS---even beyond the point where everyone knows that denial is pure propaganda and disinformation,” Boyle writes.
Boyle contends, “The Pentagon will never own up to the legal, economic, tortious, political, and criminal consequences of admitting the existence of GWS. So U.S. and U.K. veterans of Gulf War I as well as their afterborn children will continue to suffer and die. The same will prove true for U.S. and U.S. veterans of Bush Jr.’s Gulf War II as well as their afterborn children.”
Boyle said the use of DU is outlawed under the 1925 Geneva Convention prohibiting poison gas.
Chalmers Johnson, president of the Japan Policy Research Institute, writes in his “The Sorrows of Empire”(Henry Holt and Co.) that, given the abnormal clusters of childhood cancers and deformities in Iraq as well as Kosovo, the evidence points “toward a significant role for DU.”
By insisting on its use, Johnson adds, “the military is deliberately flouting a 1996 United Nations resolution that classifies DU ammunition as an illegal weapon of mass destruction.”
Moret calls DU “the Trojan Horse of nuclear war.” She describes it as “the weapon that keeps killing.” Indeed, the half-life of Uranium-238 is 4.5-billion years, and as it decays it spawns other deadly radioactive by-products.
Radioactive fallout from DU apparently blew far and wide. Following the initial U.S. bombardment of Iraq in 2003, DU particles traveled 2,400 miles to Great Britain in about a week, where atmospheric radiation quadrupled.
But it is in the Middle East, predominantly Iraq, where the bulk of the radioactive waste has been dumped.
In the early Nineties, the United Kingdom Atomic Energy Authority warned that 50 tons of dust from DU explosions could claim a half million lives from cancer by year 2000. Not 50 tons, but an estimated two thousand radioactive tons have been fired off in the Middle East, suggesting the possibility over time of an even higher death toll.
Dr. Keith Baverstock, a World Health Organization radiation advisor, informed the media, Iraq’s arid climate would increase exposure from its tiny particles as they are blown about and inhaled by the civilian population for years to come.
The civilian death toll from the August, 1945, U.S. atomic bombings of Hiroshima and Nagasaki has been put at 140,000 and 80,000, respectively. Over time, however, deaths from radiation sickness are thought to have claimed the lives of another 100,000 Japanese civilians.
#(Sherwood Ross is a Miami, Florida-based free-lance writer who covers military and political topics. Reach him at http://us.f371.mail.yahoo.com/ym/Compose?To=sherwoodr1@yahoo.com. Ross has worked as a reporter for the Chicago Daily News and several wire services and is a contributor to national magazines.)


திங்கள், 19 நவம்பர், 2007

ஈழத்தமிழர்களுக்கும் பெரியாரியத்தின் தேவையை விளக்கும் திரு.தேவதாசன்

2004ல் பாரீஸ் பாந்தேயொம் பல்கலைகழக மண்டபத்தில் திராவிடக் கழகத் தலைவர் திரு.கி.வீரமணியின் முன்னிலையில் திரு.தேவதாசன் அவர்கள் ஆற்றிய உரை. ஈழத்தில் மட்டுமல்லாது புலம் பெயர்ந்த மண்ணிலும் தமிழர்கள் சாதி வேறுபாடுகளை இன்னமும் இறுகப்பற்றிகொண்டும், மதசடங்குகளை தங்கள் கலாச்சாரமாக கடைபிடிக்கும் இழிநிலையையும் இடித்துரைத்து திரு.வீரமணி அவர்களின் கைத்தட்டலை பெற்ற நிகழ்ச்சி.

நன்றி காஞ்சி பிலிம்ஸ்

காந்தியை கொன்றவருக்கு இந்து அமைப்புகள் விழா எடுத்து கொண்டாட்டம்

இந்தியாவில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கக்கூடாது எனில் இந்தியாவின் தேசப்பிதா காந்தியாரைக் கொன்ற நாதுராமுக்கு விழா எடுக்கிறார்களே- அதற்கு என்ன பதில்? என்று திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" கேள்வி எழுப்பியுள்ளது.
"விடுதலை" நாளேட்டின் முதல் பக்கத்தில் இன்று இடம்பெற்றுள்ள செய்தி:
காந்தியைக் கொன்ற, மராத்திய நாதுராம் விநாயக் கோட்சேயின் நினைவு நாளை, பிரகாசமான ஒளியுடன் கூடிய அகண்ட பாரதத்தின் நடுவில் அவனுடைய படத்தைப் பொருத்தி அனுசரித்தனர்.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே, பிரார்த்தனைக்குச் சென்று கொண்டிருந்த காந்தியாரை, 1948 ஜனவரி 30 இல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். அவன் 1949 நவம்பர் 15 இல் தூக்கில் இடப்பட்டான். தூக்கில் இடுவதற்கு முன்பு, அவன் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து இருந்தான்.
அதாவது, பாகிஸ்தான் உருவானதை நீக்கி, பிரிட்டிஷ் ஆட்சியின்பொழுது இருந்த அகலமான இந்தியா (அகண்ட பாரதம்) மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு ஏற்பட்ட பின்பு (இப்பொழுது பாகிஸ்தானில் ஓடிக்கொண்டிருக் கும்) சிந்து நதி இந்தியாவிற்கு வந்துவிடும். அந்த நிலையில் தன்னுடைய சாம்பலை (அஸ்தியை) சிந்து நதியில் கரைக்க வேண்டும் என்பது கோட்சே தெரிவித்திருந்த விருப்பம் ஆகும். கோட்சேயின் இந்தக் கனவை (விருப்பத்தை) அவன் சந்ததியினரும், நண்பர்களும் நிறைவேற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 இல் அவர்கள் ஒன்று சேர்ந்து கோட்சேயின் நினைவு நாளை அனுசரிக்கிறார்கள். இந்த ஆண்டும் புதன்கிழமையன்று (15 ஆம் திகதி) அதே போன்று கூடினார்கள்.
கோட்சேயின் உடன் பிறந்தார் மகள் ஹிமானி சாவர்கர், உடன் பிறந்தார் மகன் நானா சாகேப் கோட்சே மற்றும் அவர்களுடைய பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஆகியோர் ஒன்றுகூடி, பிரிக்கப்படாத ஏக இந்தியாவை உருவாக்க உழைப்போம் என்று, எப்பொழுதும் போல் இந்த ஆண்டும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அப்படிக் கூடியவர்கள் 50 பேர்கள் ஆவர். புனெயில் சிவாஜி நகர் பகுதியில், குறுகிய ஒரு தெருவை ஒட்டிய காலி இடத்தில், கோட்சேயின் நிழல் படம் பொருத்தப்பட்ட, அகண்ட பாரதத்தின் ஒளி நிரம்பிய வரைபடத்தின் முன்பு உறுதிமொழியை மேற்கொண்டனர். அந்த வரைபடத்தில், கோட்சேயின் சாம்பல் கரைக்கப்பட வேண்டிய சிந்து நதி ஓடுவது போன்று, சிகப்பு வண்ணத்தில் விளக்குகள் எரிந்தன. சாம்பல் உள்ள குடுவை இன்னும் பாதுகாக்கப்படுகிறது.
இது ஒன்றும் நிறைவேற்ற முடியாத ஒன்று அல்ல. யூதர்கள் தங்களுடைய சொந்த நாட்டைப் பெறுவார்கள் என யாராவது எண்ணினார்களா? அகண்ட பாரதம் தவிர்க்க முடியாதது. அதை நிறுவவேண்டும் என நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துகிறோம் என ஹிமானி சாவர்கர் கூறினார்.
கோட்சேயின் ஒன்றுவிட்ட கொள்ளுப் பேரன்களும், பேத்திகளும், அவன் இறுதியாக நீதிமன்றத்தில் ஆற்றிய உரையை உரத்த குரலில் படித்தனர். அதன்மூலம் கோட்சேயின் கனவு இன்னும் உயிருடன் தொடர்கிறது என வெளிப்படுத்தினர். அந்த உரையைப் படித்த இருவரின் வயது 11, ஒரு குழந்தையின் வயது ஐந்து.
நாதுராம் விநாயக் கோட்சேயின் தம்பி, கோபால் கோட்சேயின் மனைவியாகிய சிந்து தாய் கோட்சே இறந்தபொழுது, முதல் சந்ததி முடிவுக்கு வந்தது. ஆனால், நாதுராம் விநாயக் கோட்சேயின் இறுதி விருப்பம் நிறைவேறும் வரை, உயிருடன் இருக்கும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் ஓய்வதில்லை என நானா சாகேப் கோட்சே கூறினார்.
நாதுராம், காந்தியாரைச் சுயநலத்திற்காகக் கொல்லவில்லை. இந்தியப் பிரிவினையை அவரால் சகிக்க முடியவில்லை, ஆகையால், கொன்றார். அவருடைய இறுதிப் பேச்சைப் படிக்குமாறு நாங்கள் வற்புறுத்துகிறோம் என அச்சிறு கூட்டத்தினர் கூறுகிறார்கள்.

ஞாயிறு, 18 நவம்பர், 2007

சும்மா சும்மா...2


தோழர்: வாங்க வாங்க எங்கள் மகாராணியே, இணையதளங்களின் முடிசூடா இளவரசியே, போற்றி போற்றி சம்போ மகா ராணியே.....

தமிழ்: என்ன தோழர் இன்று சற்று குறைவாக புகழ்ந்துள்ளீர்களே.... எதாவது பிரச்சனையா என்ன?

தோழர்: தங்கத்தலைவியே பெண்கள் குல விடிவெள்ளியே, தமிழ் மொழியின் லட்சணமே, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ரட்சகியே......

தமிழ்: இருங்க இருங்க ஏன் இப்படி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. கொஞ்சம் மூச்சு விட்டுவிட்டு பின்னர் தொடரலாமே உங்களின் துதியை.

தோழர்: இல்லை தலைவி இன்று நீங்கள் சற்று கோபமாக இருப்பது போல் உள்ளதே, அதனால் தான் சற்று துதியை உயர்த்திப் பிடித்தேன். மன்னிக்கவும்.

தமிழ்: ஆம் தோழர் இன்று சற்று கோபம் அதிகமாகத்தான் ஆகிவிட்டது.

தோழர்: ஏன் தங்கத்தலைவி அவர்களே?

தமிழ்: என்ன தெறியாதது போல் கெட்கிறீங்க?

தோழர்: ஐயோ அப்படி எல்லாம் இல்லை தலைவி அவர்களே. உங்களுக்கு எவ்வளவோ தலைவலிகள் இருக்கும், அனால் அதில் எதுவென்று நான் எடுத்துக்கொள்வது.

தமிழ்: அதான்யா அந்த கூட்டத்துல போய் அழுது புலம்பியும் என்ன யாருமே கண்டுக்கவேயில்லையே...அதை நினைத்து தான் .....

தோழர்: இல்லை இல்லை தலைவி அவர்களே, நீங்கள் எதையோ மறைக்க பார்க்கறீர்கள் போல் எனக்கு தோன்றுகிறது. நீங்கள் அனேகமாக, வேலியில் போன ஓனானை எடுத்து வேட்டியில் விட்ட கதையை நினைத்து மனம் வேதனை அடைந்துள்ளதாக நான் நினைக்கிறேன்.

தமிழ்: என்னது மனவேதனையா? என்னக்கா? ஒருக்காலமும் கிடையாது.

தோழர்: பின் ஏன் இந்த மனகலக்கம் இளவரசி?

தமிழ்: இல்ல நம்முடைய ஐடியாவெல்லாம் ஒரு புத்தகமாக போட்டு விற்றுவிடலாம் என்று நினைத்திருந்தேன், அனால் அதை அவ்வளவையும் அங்கு போட்டு உடைத்து விடுவார்கள் போலிருக்கே. அதுவுமில்லாமல் அந்த புத்தகம் விற்று வரும் இலாபத்தை எல்லாம் வரப்போகும் சுனாமி நிவாரண நிதிக்கு கொடுத்துவிடலாம் என்று நினைத்ததை, கெடுத்துவிடுவார்கள் போல் இருக்கிறதே என்று தான் மிகக் கவலையாக இருக்கிறது.

தோழர்: தலைவி அவர்களே மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள்.

தமிழ்: யோவ் பேமானி சோமாரி பொறுக்கி என்னா சும்மா வைத்தெரிச்சல கிளப்புற

தோழர்: அய்யோ தலைவிக்கு ஹஸ்தீரியா வந்து போச்சு இதோட நம்ம கழட்டிக்குவோம் ......சரி எனக்கு சில வேலைகள் இருக்கிறது, பின்னர் வந்து உங்கள் சமூகத்தை சந்திக்கிறேன்.

தமிழ்: யோவ் இன்னா.....................................(அதெல்லாம் இங்க எழுத முடியாது)

தோழர்: தலைதெறிக்க ஓடுகிறார்..........

தொடரும்......

சும்மா சும்மா !!!

ரகு: என்னக்கா ஒரு மாதிரி இருக்கிற?
தமிழ்: இல்லடா எதாவது செய்து புகழ் சேக்கனும். ஆனா என்ன செய்றதுன்னு தான் ஒன்னும் புரியலடா.
ரகு: அட இதுக்கா இப்படி மூஞ்ச பன்னி மாதிரி வச்சிருக்க. உன்னுடைய கவலையை போக்க ஒரு அருமையான யோசனை வைச்சிருக்கேன், சொல்லட்டுமா?
தமிழ்: அதுக்குன்னு என்னை போய் பொதுசேவை செய்ய வைச்சுடாத? எதாவது குறுக்கு வழியிருந்தா சொல்லுடா?
ரகு: அட அப்படியா? நீ என்னமோ உண்மையா எதோ செய்ய ஆசைபடறியோன்னு நினைச்சுட்டேன்
தமிழ்: இப்படில்லாம் சொன்ன, பளார்ன்னு ஒரு அரை விட்டுடுவேன்.
ரகு: ஐயோ அம்மாடி உன் கிட்ட அடி வாங்க முடியாது. உனக்கு ரிக்ஷா வண்டிகார சண்டையெல்லாம் வேற தெறியும்.
தமிழ்: டாய் நாயே என்ன திமிரா? சரி அது போகட்டும், எதோ யோசனைன்னு சொன்னியே, என்னடா?
ரகு: அப்படிவா வழிக்கு. ரொம்ப சிம்பிலா ஒரு "வெப் சைட்" ஒன்னு துவங்கு. அதில் இதுவரை படித்த எல்லவற்றையும் பற்றியும் எழுது.
தமிழ்: ஏன்டா ரகு உனக்கே நல்லாத்தெறியும், எனக்கு படிக்கறதுன்னாலே பாவக்காயை கடிக்கறது மாதிரி. அப்படியிருக்க நான் என்னத்தை பற்றி எழுதுவது.
ரகு: ரொம்ப நல்லதாப் போச்சி. அப்ப நீ "புலோக்" ஒன்று ஆரம்பித்து உனக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை எதாவது ஒரு சூடான விஷயத்தைப் பற்றிப் பேசு, எழுது.
தமிழ்: என்னடா இன்னும் குழப்புறியே. சூடான விஷயம் என்றால் என்னடா?
ரகு: அட என்னக்கா எல்லாத்தையும் உனக்கு நானே சொல்லனுமா? சரி பெரியாரை பற்றி எழுது. இல்லை சாய்பாபாவை பற்றி எழுது. அதுவும் வேண்டாம் என்றால் கிருபாநந்த வாரியாரைப் பற்றி எழுது.
தமிழ்: கிருபாநந்த வாரியாரைப் பற்றி எழுதுவதற்கு அவரைப் பற்றி எதாவது தெறிந்திருக்க வேண்டுமே. சாய்பாபாவை பற்றியும் என்ன எழுதுவது என்று புரியவில்லை. பெரியாரைப் பற்றி எனக்கு சுத்தமா ஒரு மண்ணும் தெறியாது. அப்படியிருக்க நான் எதைப்பற்றி எழுதுவது.
ரகு: இது எனக்கு தெறிந்த விஷ்யம் தான். ஒகே ஒரு ஐடியா சொல்றேன் அது படி செய்வாயா? அதாவது பெரியாரைப் பற்றி நிறைய இணையத் தளங்கள் உள்ளது. அதில் உள்ள விஷயங்களை காப்பி & பேஸ்ட் செய்து விடு. அது போதும். எப்படி என்னுடைய ஐடியா?
தமிழ்: ரொம்ப நல்லாயிருக்கு தான். ஆனால் திடீர் என்று பின்னூட்டத்தில் வந்து பெரியாரைப் பற்றி குறுக்கு கேள்வி கேட்டால் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை!!
ரகு: அதுக்கு, இங்கு எப்போதும் பஜேரி மாதிரி கத்துவில்ல அதே போல் கண்ட சகட்டு மேனிக்கு திட்டு, அவ்வளவுதான்.
ரகு: ஆனால் ஒன்னு. அதுக்கும் பின்னூட்டங்கள் அடங்கவில்லை என்றால் என்ன செய்வன்னு தான் தெறியவில்லை?
தமிழ்: அதுக்கு கவலைப்படாதே. அதுக்கெல்லாம் ஒரு உமி மாதிரி. சும்மா ஊதிபுடுவேன்.
ரகு: அட அப்படியா? அது எப்படி?
தமிழ்: இருக்கவே இருக்கு நம்ம வண்டிக்கார பாஷை அதை எடுத்து விட வேண்டியதுதான்.
ரகு: என்னது வண்டிக்கார பாஷையா? அதை நீ எப்படி சொல்லுவ ? உன்னை எல்லோரும் தவறாக நினைத்துவிட மாட்டார்களா?
தமிழ்: அதுக்குத்தான் அனானிமஸ் பின்னூட்டுக்கு இடம் கொடுத்திடனும்.
ரகு: அப்படி பார்த்தால் எந்த அனானிக்கு வண்டிக்கார பாஷை தெறியும்? அப்படியே தெறிஞ்சாலும் அவன் எப்படி வந்து உனக்கா பின்னூட்டு போடுவான்?
தமிழ்: அட மக்கு அரக்கியும் நான் தான் அனானியும் நானேதான்.
ரகு: அடிப்பாவி நீ இவ்வளவு பெரிய அளா?
தமிழ்: அட இதுக்கே இப்படி அசந்துட்டியே. என்னுடைய "ப்லோக்"குக்கு விளம்பரம் செய்யபோற விதத்தை நான் சொன்னால், நீ தூக்கே போட்டுக்குவே போலிருக்கே?
ரகு: அட ராமா, என்ன செய்யப்போற சொல்லு.
தமிழ்: எனக்கு போன்ல மிரட்டல் விடுராங்க அப்படின்னு போய் எல்லோர்கிட்டேயும் அழப்போறேன்
ரகு: யார் மிரட்டல் விடுராங்க அப்படின்னு கேட்டா என்ன சொல்லுவே ?
தமிழ்: இயக்கமுன்னு சொல்லுவேன்
ரகு: இயக்கம் என்றால் எந்த இயக்கம்?
தமிழ்: அட இயக்கம் என்று மட்டும் தான் சொல்லவேண்டும்.அதுக்கு மேல் ஒன்றும் சொல்லக்கூடாது. என்ன புரியுதா?
ரகு: இதுக்கெல்லாம் எவனும் தலையாட்ட மாட்டான். சும்மா போய் வேலையப்பாரு.
தமிழ்: இன்னும் கேளு அடுத்த ஐடியாவ சொல்றேன். ஆனால் தம்பிகிட்ட எப்படி சொல்றதுன்னு தான் தெறியல. சரி இப்ப ரொம்ப நாழி ஆயிட்டது மிச்சத்தை நாளைக்கு பேசலாமா?
ரகு: அம்மா தாயே என்ன ஆள விடு. நாளைக்கு போய் நான் கடைய திறக்கனும். மெட்ரோ வேர "ஸ்டைர்க்" செய்றாங்க. இதோடு இந்த பேச்சையே என் கிட்ட பேசாதே.நான் வர்ரேன்.
தமிழ்: சரி இதுக்கு மேலயும் இவன்கிட்ட சொல்லக்கூடாது. நாளைக்கு நம்ம தோழர் கிட்ட பேசுவோம். இதுக்கெல்லாம் அவர்தான் சரியா ஆளு.

வெள்ளி, 16 நவம்பர், 2007

கனேடிய(வான்கோவர்) அயுத போலீஸ் அராஜகம்

புதன், 14 நவம்பர், 2007

மறைபொருளில் மூலிகை மருத்துவம்

உயிர், உடல், உள்ளம் ஆகிய மூன்றும் பழுதின்றி இருத்தலே "நலம்' எனக் கொள்ளப்படுகிறது. இம்மூன்றனுள் ஏதேனும் ஒன்றில் சிறு பழுதேனும் ஏற்படுமாயின் அந்நிலை நோய் (அ) பிணி என்று வழங்கப்படுகிறது. உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் ஆகியவை உடல், உயிர், உள்ளம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான அதாவது, நோய் அணுகா வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கான சித்தர் எடுத்துரைத்த பயிற்சிகள் ஆகும். இவற்றை மேற்கொள்ளாது, வருகின்ற நோயை நீக்கும் முறையை மருத்துவம் என்கிறோம்.

முக்குற்றம் எனப்படும் வாதம், பித்தம், கபம் (வளி, தீ, நீர்) எனப்படும் நோய்களை வெயிலில் காய்தல், எண்ணெய் முழுக்கு, பட்டினியிருத்தல் (விரதம்), உணவு முறைகளை மாற்றியமைத்தல் போன்ற இயற்கையான எளிய முறைகளால் சித்தர்நெறியில் தீர்த்து வைத்தனர் நம் மூதாதையர். சற்று முற்றிய நோய்களைத் தாவரங்களின் பச்சிலை (இலை), தண்டு, பூ, காய், கனி, விதை, கிழங்கு, வேர், தோல், பட்டை முதலியவற்றைச் சாறு, தைலம், லேகியம், எண்ணெய், பொடி போன்ற மருந்துகளாகச் செய்து வழங்கி குணப்படுத்தினர்.

தாவரத்தை மருந்தாகப் பயன்படுத்தும் சில சித்த வைத்திய வழிகளை வீட்டுப் பெண்டிரும், வயதான மூதாட்டியரும் மற்றும் பலரும் நன்கு அறிந்திருந்ததனால் சித்த வைத்தியமானது சில வழிகளில் வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்று பலவாறாக வழங்கப்படலாயிற்று. செவிவழி வந்த நாட்டுப்புறப் பாடல்களான தாலாட்டுகள் போன்றவற்றில் இருந்த பிள்ளை வைத்தியம், குடும்ப வைத்தியம் போன்றவை இன்று அருகி மறைந்து வருகிறது என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும்.

அன்றைய சித்த மருத்துவமான தமிழ் மருத்துவ மரபுகளில் அகத்திய மரபு, நந்திமரபு என இருந்திருக்க வேண்டும் என்று கருதுவர் மூலிகை மருத்துவ அறிஞர். அந்நாளில் வைத்தியர், சித்தர், யோகியர் என்று முப்பிரிவினர் மருத்துவத்தில் பங்கெடுத்தனர் என்று அறிகிறோம். மருத்துவ முறைகளைக் கற்றவர் வைத்தியர் என்றும், இவற்றோடு வாதவித்தைகளைச் செய்தவர் சித்தர் என்றும், இவற்றோடு யோகநெறிகள் கொண்டவர் யோகியர் என்றும் வழங்கப்பட்டனர்.

சித்தர்களின் எளிய பாடல்களில் பக்கவலி, கண்வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கரப்பான் முதலிய நோய்களுக்கு மருந்து கூறும் முறையினைக் கண்டு மகிழ்கிறோம். அங்கே இலக்கியம் மருந்தறிவியலாக மலர்வது கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம். சிலவேளை மறைபொருள்களில் மருந்துகளைக் குறிப்பிடும் வழக்கமும் சித்தரிடம் உள்ளது. எடுத்துக்காட்டாக பாம்பாட்டிச் சித்தரின் பாடலொன்று

""தாசி வீடு சென்ற தறுதலைக்குச்
செம்மையாய் தருக செருப்படி தான்;
காசும் அற்றுவிடும்; கவ மிளகும்
கதியே சைவம் என்றாடு பாம்பே''


இப்பாடலின் மேற்போக்கான பொருள்: தாசி வீடு சென்ற தலைமகனைச் செம்மையாகச் செருப்பால் அடித்துத் தண்டிக்க வேண்டும். அவனால் காசு விரயமாகும். தன்மானமும் போய்விடும். ஆகவே, சைவ மார்க்கம் ஒன்றே கதியென்று ஆடாய் பாம்பே.

இப்பாடலின் மருத்துவப் பொருள்: தாசி வீடு சென்றதால் வந்த மேகவெட்டை எனும் பாலியல் நோய்க்குச் செருப்படி எனும் மூலிகை கொடுத்திட வேண்டும்; காசநோயும் கபநோயும் தணிய தாளிபத்தியம் (சைவம்) கொடுத்தால் நல்லது என்று ஆடு பாம்பே.
அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாமரப் பட்டை, செருப்படி ஆகிய 4 மூலிகைகளையும் சம அளவில் எடுத்து வாழைப்பழச் சாறுவிட்டு, மைபோல் அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் சீதபேதியும் ரத்த பேதியும் குணமாகும் என்ற மறை பொருளில் உள்ள தேரையர் பாடலொன்றைப் பார்க்கலாம்.



""ஆனைக் கன்றில் ஒருபிடியும் மறையன் விரோதி இளம்பிஞ்சும்
கானக் குதிரை புறத்தோலும் காலிற் பொடியை மாற்றினதும்
தாயைக் கொன்றான் சாறிட்டுத் தயவாய் அரைத்துக் கொள்வீரேல்
மானைப் பொருதும் விழியாளே! வடுகும் தமிழும் குணமாமே''


இப்பாடலில், ஆனைக்கன்று - அத்திப்பிஞ்சு; மறையன் விரோதி - கோவைப் பிஞ்சு; கானக் குதிரை - மாமரம்; காலில் பொடி - செருப்படி; தாயைக் கொன்றான் - வாழைப்பூ; வடுகு - சீதபேதி; தமிழ் - ரத்த பேதி.

சித்தர் குழூஉக்குறி முறையில் பல மருந்துப் பொருள்களுக்குப் பெயரிட்டு வழங்கினர். அவற்றுள் தாயைக் கொன்றான் என்பது ஒன்று.



""தாயைக் கொன்றானை உலர்த்தியே பொடிகள்
தான்செய்து சோறதி லிட்டாலும்
தாயகம் புரசம் பட்டையைக் கடாயம்
தான்வைத்துப் பருகிடில் தானும்
போயிடு மீளை''


என்கிறது "சரபேந்திர வைத்திய முறைகள்' எனும் நூல். வாழைப் பட்டையை உலர்த்திப் பொடி செய்து சோற்றுடன் கலந்து உண்டால், ஈளை நோய் நீங்கும்; அவ்வாறே புரசம் பட்டையைச் சிதைத்துக் கஷாயம் வைத்துப் பருகினாலும் ஈளை நோய் அகலும் என்கிறது இப்பாடல்.



""மண்ணில் வேந்தனை மாமலை யாட்டியை
உண்ணும் சோற்றுக்கு உறுதுணை யானவனைக்
கண்ணில் மூக்கில் காதில் பிழிந்திட
விண்ணுக்குச் சென்றஉயிர் மண்ணுக்கு மீளுமே''


என்ற பாடலும் மறைபொருளான மருத்துவப் பாடல்களில் ஒன்று. வெற்றிலை (மண்ணின் வேந்தன்), மிளகு (மாமலையாட்டி), உப்பு (உண்ணும் சோற்றுக்கு உறுதுணையானவன்) ஆகிய இம்மூன்றையும் கசக்கிக் கண்ணில், மூக்கில், காதில் பிழிந்திட எவ்வித பாம்பின் நஞ்சும் இறங்கும் என்பது இப்பாடலின் பொருள்.


தும்பிக்கையுடைய தந்திமுக விநாயகன் திருமேனியில் பூச் சொரிந்து அவனுடைய திருவடிகளைத் தவறாது பணிவோர்க்கு வாக்குவன்மை, மனநலம் உண்டாகும்; தாமரைச் செல்வியாம் திருமகளின் அருள்நோக்கு கிட்டும்; உடல் நலம் வாடாது வாடாது என்ற கருத்தினைத் தமது "வாக்குண்டாம்' என்ற நூலில்


""வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி றுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு''

என்று தும்பிக்கையான் துதியாக ஓதுகிறார் ஔவைப் பிராட்டியார்.

இதன் உட்கருத்தை உற்று நோக்கினால் பஞ்சபூத மூலிகைகளைப் பார்க்கலாம். தாமரை மலர் (பூ), குப்பைமேனி (மேனி), செருப்படை (தும்பி), கையான்தகரை (கையான் - கரிசலாங்கண்ணி), செருப்படை (பாதம்) ஆகிய ஐந்து மூலிகைகளைத் தவறாமல் சார்ந்திருப்போர்க்கு வாக்குவன்மை, மனநலம் கிட்டுவதோடு லட்சுமியின் கடாட்சமும் கிட்டும்; உடல் வாடாது, நரை திரை, மூப்பு அணுகாத இளமையுடன் என்றும் வாழலாம் என்ற அரிய பொருள் தருகிறது இப்பாடல்.

தாமரையின் 50% தாமிரச் சத்து, கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து, செருப்படையில் ஈயச்சத்து உள்ளன என்பது தாவரவியல் தரும் உண்மை.

முன்னாளில் திண்ணைப் பள்ளி, குருகுலம் போன்ற கல்விச் சாலைகளில் நாட்டு மருத்துவமும் ஒரு பாடமாக இருந்து வந்தது என்றும், பின்னர் அது உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு பாடமாக்கப்பட்டது என்றும் கூறுவர். ஒரு வருந்தத்தக்க செய்தி யாதெனில் அன்று பாடமாகச் சேர்க்கப்பட்ட சித்த வைத்தியமானது இன்று உயர்நிலைப் பள்ளியினின்றும் எடுக்கப்பட்டுவிட்டது என்பதே!

சித்தர் வழியில் நம் மூதாதையர் வகுத்த மருத்துவ நெறிகளானவை இன்று கையாளப்படாத காரணத்தினாலும், அவற்றிற்கான விளக்கங்களை எடுத்து இயம்புவோர் இல்லாமையாலும், அவற்றை ஆய்வு செய்து வெளியிட அறிஞர் பலர் முன் வராமையாலும், அவை நாட்பட நாட்படமறைந்து வருவதாலும், நோய் அணுகா நெறியை இன்றைய மக்கள் கடைப்பிடிக்காததாலும், இன்றைய நாள் பிணிகள் பல பெருகி வருகின்றன. ஏமக்குறைவு எனப்படும் எய்ட்ஸ் போன்ற புதுப்பிணிகள் உருவாகி வருகின்றன.

ஆங்கில மருத்துவத்திற்கு அடிக்கல் நாட்டியது நம் சித்த வைத்தியம் சர்ப்ப கந்தியிலிருந்து (கீச்த....) சர்பாசில்ப் (உதிர அழுத்த நோய்க்கான மருந்து), சோமவல்லியிலிருந்து எபிடிரின் (ஆஸ்த்துமாவிற்குத் தற்காலிகப் பயன்தரும் மருந்து), வள்ளிக் கிழங்கிலிருந்து கோர்ட்டிசோன் எனும் மயக்க மருந்து போன்ற பல அரிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

"கீரைத்தோட்டம் என் மருந்துப் பொடி' என்பார் மருத்துவ அறிஞர் டால்ஸ்டாய் என்பவர். இது இலை வகிக்கும் தலைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

எனவே சித்தரின் மருத்துப் பாடல்களை, குறிப்பாக மறைபொருளில் இலங்கும் மருந்துகளை ஆய்வு செய்தால் பல உண்மைகள் தெரியவரும்; நன்மைகளும் ஏற்படும்.

ஸ்டாலினின் 'தீண்டப்படாத இந்தியா'

படத்தின் முதல் காட்சியில் 'உயர்சாதி'க் குழந்தைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காகக் காமிரா முன் குவிகிறார்கள். இயக்குநர் பின்னே நகர்ந்து தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் ஒருவரின் வீட்டுக்குள் செல்கிறார். குழந்தைகள் அதற்கு மேல் நகர முடியாமல் கோடிட்ட இடத்திற்குப் பின்னால் நின்றுவிடுகிறார்கள். ஏன் என்று கேட்டால், தாழ்ந்த சாதிக்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அசுத்தமடைந்துவிடுவோம் என்கிறார்கள் குழந்தைகள். சாதி மதிப்பீட்டு அமைப்பு நம் குழந்தைகளின் மனத்தில் ஆழமாக, நிரந்தரமாகப் பதிக்கப்பட்டுவிட்டது. 'எங்களுக்கு இந்திய அரசியல் சாசனத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை; மனு சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கும் மதிப்பீடுகளை மட்டுந்தான் நம்புகிறோம்' என்கிறார் உயர்சாதி நாட்டாமை ஒருவர்.
மனு சாஸ்திரத்தையும் அதை நம்பும் உயர்சாதியினரையும் ஸ்டாலின் தெளிவாகத் திட்டமிட்டுத் தாக்குகிறார், கேலி செய்கிறார். தீண்டாமையும் ஏற்றத் தாழ்வும் இப்போதும் பின்பற்றப்படும் பூமியில் அவர்களையும் சில நிஜ ஆதாரங்களையும் அருகருகே வைத்துக் காட்டுகிறார். ஒரு காட்சியில் அவர் சில பள்ளிக் குழந்தைகளைப் பின்தொடர்ந்து செல்கிறார். இங்கே தாழ்த்தப்பட்ட சாதிக் குழந்தைகள் கடைசிப் பெஞ்சுகளில் உட்காரவைக்கப்படுகிறார்கள். ஸ்டாலின் அதில் தலையிட முடிவெடுக்கிறார். எல்லாக் குழந்தைகளையும் அவர்களது பெற்றோரையும் ஒன்றுதிரட்டுகிறார்; இந்தக் குற்றத்தைச் செய்தது யார் என்று பள்ளி ஆசிரியரிடம் கேட்கிறார். ஆசிரியர் அதற்குத்தான் பொறுப்பல்ல என்கிறார். ஆனால், அவர் பொய் சொல்வதாகக் குழந்தைகள் கூறுகிறார்கள்.
இன்னொரு காட்சியில், கிராமத் துக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வரச் செல்லும் சில பதின்வயதுப் பெண்களை ஸ்டாலின் பின்தொடர்கிறார். இந்தத் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்குக் கிணற்றிலிருந்து நீர் எடுக்க அனுமதி இல்லை. ஏனென்றால் அது நீரை 'அசுத்தமாக்கும்'. உயர்சாதிப் பெண்கள்தான் நீர் எடுக்க முடியும். தண்ணீர் வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் இவர்களிடம் கோரினால் தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டுவந்த பாத்திரங்களில் நீரை ஊற்றுவார்கள். தலைமுறை தலைமுறையாக, இந்த வகுப்பினருக்குத் தங்கள் சொந்தத் தேவைக்காகக் கூட நீர் எடுக்க அனுமதிக்கப்படாத நிலை இருக்கிறது.
படம் அற்புதமான ஒரு காட்சியில் முடிகிறது. இந்தக் காட்சியில் ஸ்டாலின் யாருமில்லாத ஒரு நேரத்தில் அந்தப் பெண்களைக் கிணற்றுக்கு அழைத்துச் செல்கிறார். அவர்களையே நீர் எடுக்க வற்புறுத்துகிறார். உயர்சாதிப் பெண்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் எழுவதால் அந்தப் பெண்களுக்கும் பார்வையாளருக்கும் அது பதற்றமான கணம். கடைசியில் அந்த மாபெரும் செயல் நிகழ்த்தப்படுகிறது. என் மதிப்பீட்டில் இது இந்து மத வரலாற்றில், நம் நாட்டின் சுதந்திரத்தில் பதிவுசெய்யப்பட்டவற்றிலேயே மிக முக்கியமான செயல்.
அந்தச் சிறுமி, வாழ்க்கையிலேயே அல்லது அவளது வம்சாவளியிலேயே முதல்முறையாக அந்தக் கிணற்றில் தானே நீர் எடுப்பதோடு அதை ஓர் உயர்சாதிச் சிறுவனுக்குக்கூடக் கொடுக்கிறாள். தயங்கும் அந்தச் சிறுவன், பிறகு துணிந்து அதைக் குடிக்கிறான். அந்தக் கிணற்றிலிருந்து அவளுக்கான நீரை அவளே எடுத்த அனுபவம் எப்படி இருந்தது என்று ஸ்டாலின் அவளிடம் கேட்கிறார். பதற்றமான சூழலில் அவளது திருப்தி உணர்வு, அவளுடைய நேர்மறையான கூற்று, அவள் புன்னகை, அவள் முகபாவம் ஆகியவை, திரைப்படத்திலும் நிஜ வாழ்க்கையிலும் நான் பார்த்ததிலேயே மிக அழகான காட்சிகள். ஸ்டாலினுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இந்தச் செயலுக்காக இந்த நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருது வழங்கப்பட வேண்டும்.
ஒரு நாடாகவும் தனிநபர்களாகவும் நாம் தீண்டப்படாமல், சாதியச் சேற்றில் ஆழமாகப் புதைந்திருப்பதை ஸ்டாலின் நிரூபித்தாலும், ஒரு பிரச்சினையைக் கருணையோடும் அன்போடும் பார்ப்பதற்கான ஒரு திறப்பை அவரது படம் உருவாக்கியிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாமல் நிலவும் தீண்டாமைக்கான ஆதாரங்களைத் திரட்ட அவர் மேற்கொள்ளும் தகவல் அறியும் பயணம் நம்மை இந்தியா முழுவதும் அழைத்துச் செல்கிறது. அவர் எந்த அம்சத்தையும் விட்டுவைக்காமல் இந்து மதம், இஸ்லாம், கிறித்தவம், சீக்கியம் ஆகிய எல்லா மதங்களிலும் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் அம்பலப்படுத்துகிறார். 'தாழ்ந்த சாதி'யில் பிறந்த ஒருவர் மதம் மாறினாலும் அவரது பிறந்த சாதி அடையாளம் அவர்மீது சுமத்தப்படுகிறது. அவரால் அதை உதற முடிவதில்லை. ஸ்டாலின் மிக உயர்ந்த எழுத்தறிவு உள்ள கேரளத்தில்கூட நுழைந்து சாதி, பிறப்பு அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு பரவியிருப்பதைக் காட்டுகிறார். ஸ்டாலின் தொடாத ஒரே மதம் பௌத்தந்தான் என்று பிறகு எனக்குத் தோன்றியது. தலித்துகள் பௌத்தத்தால் ஈர்க்கப்படுவதற்கு இதுதான் காரணமாக இருக்க வேண்டும். அம்பேத்கர் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் சான்றோர்களாலும் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக மனு சாஸ்திரம் தொடர்ந்து அதன் எல்லா மறைமுக வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தால் இந்து மதத்தின் அல்லது இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ஆர்.வி. ரமணி தமிழில்: மீரா

What if Periyar had not been born?

It is that time of the year when political leaders in Tamil Nadu remember Periyar E V Ramasamy Naicker, one of the world’s all time great social revolutionaries. September 17, 2004, is the 126th birth anniversary of Periyar, the founder of ‘Dravida Kazhagam,’ the parent party of all Dravidian parties.
Periyar spearheaded a movement that had such a revolutionary impact on society, which could be understood better, if we imagine for a moment that this man was never born.
What if Periyar were not born? Would it have changed the way we live, eat and sleep in the 21st century?
“Definitely,” says Periyar Dravida Kazhagam (PDK) leader Viduthalai Rajendra, “If Periyar had not been born, non-Brahmins would still be in bondage. Education, human rights, and self-respect would have been a distant dream to us. The three percent Brahmins would have completely dominated all spheres of life.” Discuss: Karunanidhi is wrong. Tamils can accept the Bhagavad Gita
He points out that Brahmins had separate hotels, and even special wards in hospitals in the State, before Periyar got into action.
“There was total discrimination against non-Brahmins. They were denied education, and according to government rules, one had to know Sanskrit to even apply in Madras Medical College. And remember, at that time non-Brahmins could not easily study Sanskrit,” recalls Rajendran.

The situation has changed today, he says. According to him, in admissions to medical colleges in the State, students from backward classes, most backward classes, scheduled castes, and scheduled tribes have got 73 percent of the seats in the open category. “This situation has come about only because of Periyar,” he says.
Not just that, if Periyar had not been born, “Hindi may be the State language today. Attempts by leaders like Rajaji to impose Hindi would have been successful and Tamil may have become extinct. Also, Rajaji would have successfully implemented his controversial education policy against non-Brahmins,” says Rajendran.
Rajaji introduced certain reforms in education in 1952 when he was CM in the erstwhile Madras Presidency. It was widely perceived as encouraging caste system. According to the plan, schools were to function till forenoon. In the afternoons students had to compulsorily learn the family vocation.
A carpenter’s son would learn carpentry, and a barber’s son had to go to his father’s saloon to learn the art of cutting hair! The DMK dubbed it the Kula Kalvi Thittam (Hereditary Education Policy) and called for scrapping it at once.
Dalit leader and Puthiya Thamizhagam leader Dr. K Krishnasamy pays glowing tribute to Periyar. “All his life he fought against Brahmin domination. If he were alive today, he would have fought for Dalits. Periyar supported Dalits in the 1957 caste clashes. His correct stand made Kamaraj take the right kind of action against the oppressors,” he says.
Editor of Dalit Murasu, Punitha Pandian, asserts that if Periyar were alive today, he would have continued to oppose Brahmins.
“Their domination has not been completely uprooted. It is not backward castes that are against Dalits. It is the Brahmins who created caste system, and it is they who want to protect it,” he argues.
All said and done, nobody could deny that Periyar did his bit to achieve an equal society. Periyar encouraged inter-caste marriages and promoted self-respect marriages, which were conducted without priests.
Indeed, the situation has changed considerably and a modicum of equality achieved. Today, many Brahmin women are married into powerful Dravidian families, wielding influence and political clout. Some of the politically influential families have Brahmin daughters-in-law today. This would not have happened if Periyar had not been born.

By P C Vinoj Kumar in Chennai

செவ்வாய், 13 நவம்பர், 2007

பெரியாரைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை உடைக்க வேண்டும்

பெரியாரை தவிர்த்துவிட்டு ஒருவன் தமிழ்நாட்டில் சமூக நலன் பற்றிச் சிந்திக்கிறான் என்றால் இவனைப் போல் ஒரு போலி இருக்க முடியாது. நான் அப்படித்தான் நினைக்கிறேன். எத்தனையோ பேர் சமூக சிந்தனையாளர்களாகப் புறப்பட்டிருக்கலாம். 94 வயதில் அவரால் சரிவர இயங்க முடியாத நிலையிலும் - மூத்திரத்தைக் கட்டுப்படுத்துகிற ஆற்றலைக்கூட இழந்துவிட்ட நிலையிலும் ஒரு பொழுதும் ஓயாமல் வீதி வீதியாகச் சென்று பேசி சமூகத்திற்குத் தொண்டாற்றிய தலைவனை உலகம் முழுவதும் தேடினாலும் பார்க்க முடியாது. ஆனால் தேசியக் கட்சியில் உள்ள பலருக்கு வரலாறு தெரியாது. 1919லிருந்து 1924 வரைக்கும் இதே தேசிய இயக்கத்தை அவர் எப்படி வளர்த்தெடுத்தார் என்கிற கடந்த காலம் தெரியாது. கதர்ச் சட்டைக்காரர்கள் பலருக்குத் தெரியாது. அவர்களுக்கு இதைத் தெரியப்படுத்துவது அவசியம் என்று நினைக்கிறேன். அதனால் அவரைப் பற்றிப் பேசுகிறேன்.

அடித்தள மக்களுக்காக அவர் பாடுபடவில்லை என்கிற மாதிரியான ஒரு தோற்றத்தை உருவாக்கச் சிலர் இப்போது முயற்சிக்கிறார்கள். அது உடைக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தலித் மக்களுக்காக அவர் செயல்படவில்லை என்றும், பிற்படுத்தப்பட்டவர்களிலும் மேல் தட்டில் இருந்தவர்களுக்குத்தான் அவர் அனுசரணையாக இருந்தார் என்று சொல்வது மிக மோசமான குற்றச்சாட்டு. இதைவிட யாரும் பெரியாரைக் கொச்சைப்படுத்திவிட முடியாது. அவர் மனிதனை மனிதனாகப் பார்த்தார். ‘கடவுளை மற - மனிதனை நினை’ என்பதுதான் அவரது அடிப்படை முழக்கமாக இருந்தது. கீழினும் கீழாக எவன் வீழ்ந்து கிடக்கின்றானோ, அவனைக் கைதூக்கி விடுவதற்காகப் புறப்பட்டவர்தான் பெரியார்.

கேள்வி : இதைச் சொல்வதே சிலருக்கு ‘அலர்ஜி’யை உண்டு பண்ணிவிடுமே?

அவர்கள் பெரியாரை கடவுள் மறுப்பாளராகவும், ‘பிராமண’ எதிர்ப்பாளராகவும் மட்டுமே அறிந்து வைத்திருப்பதனால் கடவுள் நம்பிக்கையில் ஈடுபாடு கொண்ட காங்கிரஸ்காரர்கள் பெரியாரைப் பற்றிப் பேசுவது சரியில்லை என்று நினைக்கிறார்கள். ‘பிராமணர்கள்’ மாதிரியான மேல்தட்டுத் சாதிதான் தங்களுக்கு ஓட்டுப் போடுகிறது. இதை ஏன் பெரியாரின் பெயரைச் சொல்லிக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி அரசியல் ரீதியாக சுயநலம் சார்ந்து சிந்திக்கிற காங்கிரஸ்காரர்கள் பெரியாரைப் பற்றிப் பேச மாட்டார்கள். காங்கிரசில் உள்ள பெருவாரியான தொண்டர்களுக்குப் பெரியாரைத் தெரியவில்லை. தெரியப்படுத்தப்படவில்லை. அதனால் தான் தமிழகம் முழுவதும் அவருடைய வரலாற்றைப் பற்றிப் பேசுகிறேன். ஜீவானந்தம் பற்றிப் பேசுகிறேன்.

ஜீவாவை ஒரு கம்யூனிஸ்ட் என்கிற வட்டத்திற்குள் மட்டும் நான் பார்க்கவில்லை. அதுபோல பெரியாரை ஒரு திராவிட இயக்கத்துக்காரராக மட்டும் நான் பார்க்கவில்லை. மனித குலத்திற்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஞானிகளாய், முனிவர்களாய்ப் பார்க்கிறேன். சுயநலம் துறந்து பொதுநலத்திற்காகப் புறப்படுகிறவன் யாராக இருந்தாலும், அவன் முனிவன்தான் இல்லையென்றால் திரு.வி.க. காரல்மார்க்ஸைப் போய் ஒரு முனிவன் என்று சொல்வாரா? இங்குள்ள இந்தியத் தத்துவச் சாயலோடு இந்தச் சொல்லைப் பார்க்கக் கூடாது. சுயநலம் துறந்த முனிவர்களின் வரிசையில்தான் காமராஜர், பெரியார், ஜீவானந்தம் அனைவரையும் பார்க்கிறேன். அதனாலேயே அவர்களைப் பற்றிப் பேசுகிறேன்.

பெரியாரைப் பற்றி நான் பேசுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் இன்றைக்கிருக்கிற சாதியக் கட்டுமானத்திலிருந்து தமிழகம் வெளியே வரவேண்டும் என்று முனைந்து செயல்பட்ட விதம், அதற்காக மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்கிற அவரது முற்போக்கான எண்ணம் இதைவிட சுயமரியாதையோடு வாழ்வதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் அவருக்கிருந்த பிடிவாதம். பொதுவாழ்க்கைக்கு வருகிறவன் தன்னுடைய காசை வேண்டுமானால் இழக்கலாமே ஒழிய பொதுச் சொத்திலிருந்து ஒரு காசைக்கூட தன் வீட்டிற்குக் கொண்டு செல்லக் கூடாது என்பதை வாழ்வு நெறியாக வாழ்ந்து காட்டிய மனிதர் பெரியார். இப்படி அவருடைய பொது வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த பண்பிலிருந்து ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் ஒவ்வொரு தமிழனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவற்றை ஒலிப் பேழைகளாக்கி முடிந்தவரை பலரிடம் கொண்டு செல்கிறேன்.

சமீபத்தில் பெரியார் திடல் அரங்கத்தில் சென்று பெரியாரைப் பற்றிப் பேசியபோது வந்திருந்த சில காங்கிரஸ்காரர்கள் பெரியாரைப் பற்றிக் கூடுதலாகப் பேசியதாக முகம் சுளித்தார்கள். அதையொட்டி சத்தியமூர்த்திபவனிடம் இலேசான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அத்தகைய விமர்சனங்களைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஆதாயங்களை அடைவதற்காக, பதவிகளைப் பெறுவதற்காக அரசியலுக்கு நான் வரவில்லை. சில கொள்கைகளை, லட்சியங்களை மனதில் அடிப்படையாகக் கொண்டு அரசியலுக்கு வந்தவன் நான் எனக்குள்ளேயே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வது இதைத் தான்.

பெரியார் என்பவர் கட்சிக்காரரில்லை. கொள்கைக்காரர். ஜீவா என்பவர் கட்சிக்காரரில்லை, கொள்கைக்காரர். அதுபோல இந்த மணியனும் ஒரு காட்சிக்காரனில்லை, கொள்கைக்காரன்.

(தமிழகக் காங்கிரஸ் கட்சி செயலாளரும் - சிறந்த பேச்சாளர் - சிந்தனையாளருமான - தோழர் தமிழருவி மணியன் ‘புதிய பார்வை’ (நவம்.1 - 15) இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து....)

இந்தியாவை நோக்கி ஒரு பிரெஞ்சு நாட்டு இந்துத்துவ பார்வை

சங்கொலியில் வைகோ என்ன சொல்கிறார்?

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை.

திங்கள், 12 நவம்பர், 2007

தமிழரக்கியும் பாரீஸ் தலித் மாநாடும்

தலித் மாநாட்டில் தான் என்ன பேசினேன் என்று நமக்கு தமிழரக்கி(அதாவது நவீன அரக்கி ஆசிரியர்)சொன்னது இதுதான் :

"என்னய்யா பேசிட்டு இருக்கிறீங்க! ஈழத்து பழைய கதையெல்லாம் விட்டுவிடுங்கள். இங்க பேசிக் கொண்டிருந்தவர்களிலேயே இரயாகரண் அவர்கள் தான் யதார்த்தநிலையை உணர்ந்து பேசினார். இங்க அய்ரோப்பாவில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை பத்தி பேசுங்க! இங்க எப்படி செயல்பட போகிறோம் என்பதை பற்றி பேசுங்க. இங்க நம் இனத்தை எவன் மதிக்கிறான்? இவர் சொல்கிறாரே எவளோ என்னை பார்த்து துப்பினாள் என்று. ஏன் துப்பமாட்டார்கள்? பாரீசில் இருந்துக் கொண்டு தேர் இழுக்கிறேன் என்று கும்மாளம் அடிப்பதும், தெருவில் தேங்காய் உடைப்பதும் தீச்சட்டி தூக்கிக் கொண்டு போவதுமாக இருந்தால் ஏன் நம்மை பார்த்து காரிதுப்பமாட்டார்கள். இதையெல்லாம் கேட்க போனால் இங்கிருக்கும் இயக்கத்தினர் மிரட்டுகிறார்கள்! இதற்கெல்லாம் தீர்வு என்ன …. எனக்கு பிடிக்கலீங்க எனக்கு பேச பிடிக்கலங்க"….. ( அவ்வளவு தான்)
ஆனால் அங்கு சென்றும் அவர் என்ன கேட்டு புலம்பினார் என்பதை "தூ"ன்னு துப்பாதக்குறையாய் அசோக் போட்டு உடைத்துவிட்டார்:
//தமிழச்சி "இந்த (தலித்) முன்னணி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார்". //

//தலித்தியத்தின் எல்லைக்குள் கிழக்கின் சாதியம் பற்றி புதிய தகவல்களைத் தந்த அவரது பேச்சு திசைமாறி சம்பந்தா சம்பந்தமில்லாமல் முடிந்தது. தமிழச்சி தொலைபேசியில் மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு தலித் முன்னணி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார். பலர் முழித்தனர். இதை அவர் சாதிக்க அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானவர்களாக நாம் இருக்க வேண்டும் என்ற முடிச்சைப் பாவித்தார் என்றே கொள்ள முடிகிறது//
// இந்த நிலைதான் தலித் முன்னணியிடமும் தமிழச்சியின் விவகாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருவகைப் பயன்படுத்தல் எனபதற்கு அப்பால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை//
//தமிழச்சியும் தொலைபேசி மிரட்டல் விவகாரத்தைச் சொல்லி விடுதலைப் புலிகளுக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம் என்று தடாலடியாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர்(தமிழச்சி) எழுதிய!!! 'தைரியமும் அதைரியமும்' என்ற நூல் விற்பனைக்காக அடுக்கப்பட்டிருந்தது - ''இப் புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கும் லாபங்கள் அனைத்தும் பிரான்ஸ் தமிழ்ச்சோலை அமைப்பில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக செலவிடப்படும்'' என்ற பின்அட்டை எழுத்துக்களுடன்!// நன்றி "தூ" இணையதளம்
இப்படி போகும் இடமெல்லாம் அவன் என்னை தொலைபேசியில் திட்டுகிறான், இவன் துணியை அவுப்பேன் என்று சொல்கிறான் என்று புலம்பி நீலிக் கண்ணீர் வடித்து அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார் இந்த அரக்கி. பெண் என்றால் பேயும் இரங்கிவிடும் என்பதனை சரியாக புரிந்துகொண்டு இணையத்தில் பெரியார் புகழ்பாடி காலம் தள்ளும் இந்த அரக்கியிடம் பெரியாரைப் பற்றியோ தமிழைப் பற்றியொ தயவுசெய்து கெட்டுவிடாதீர்கள். அட கேட்டால் என்ன அந்த பின்னூட்டை மட்டும் வெளியிடவே மாட்டார் இந்த அரக்கி. அனால் அதே நேரத்தில், இந்த அரக்கியையோ அல்லது வேறு யரோ ஒருவரை திட்டி ஒரு பின்னுட்டு வந்தால் உடனே வெளியிடுவார். அப்படி அவர் வெளியிட்ட ஒரு பின்னூட்டு தான் இது "தோடா பேமானி! ஒங்கத்தா உம் மூஞ்சில எம் பிச்சாங்கைய வைக்க! பிஞ்சி போன வெலக்குமாத்தால பீய கரைச்சு உம்பொண்டாட்டி தங்கச்சி பு**** ஊத்த... ". இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த ஓ_வித்தையை காட்டுவார் என்று பார்ப்போம்.
என்ன அடக்க முடியாமல் உங்களுக்கு சிரிப்பு வருகிறதா? எங்கோ புகைச்சல் வாசமும் வருகிறது என்னவென்று சென்று பார்த்துவரலாம் வாருங்கள் "ஓவர் டு தமிழரக்கி ஓ_ வித்தைகள்....




11 commentaires:
மாசிலா a dit…
''வரண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’’ ஜெயகாந்தன், பாரதியார்.

இத பத்தி என்ன நினைக்கிறீங்க அ.கு?

10 novembre 2007 06:44
மாசிலா a dit…
சமஸ்கிருதத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அ.கு?

10 novembre 2007 07:37
மாசிலா a dit…
உங்களை எல்லோரும் சரியான பச்சோந்தி என சொல்லி வருகிறார்களே!
இதற்கு உங்களின் வாதம் என்ன அ.கு?

10 novembre 2007 07:39
மாசிலா a dit…
உங்கள் குடும்பத்தினர் சமஸ்கிருதம் படிப்பதாக கேள்விபட்டேன். இது உண்மையா அ.கு?

10 novembre 2007 07:40
மாசிலா a dit…
நீங்கள் பெரியாரிசத்தை ஆதரிப்பவரா அல்லது எதிர்ப்பவரா?

10 novembre 2007 07:41
Anonyme a dit…
அ.கு என்றால் என்ன மாசிலா?

10 novembre 2007 08:09
Anonyme a dit…
பொறுக்கி,
பொறம்போக்கு
தமிழச்சியிடம் நேருக்கு நேர் மோத முடியாத உனக்கெல்லாம் எதுக்குடா சுன்னி! போய் வெட்டிக்கோடா!

10 novembre 2007 08:11
தமிழச்சி a dit…
உன்னை நான் அறிவேன்.
சமயம் வரும் போது அம்பலப்படுத்துவேன்.

http://www.bharathy125france.com/

10 novembre 2007 11:03
(அக்கினிக்) அனானிக் குஞ்சுகள் a dit…
//''வரண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’’ ஜெயகாந்தன், பாரதியார்.

இத பத்தி என்ன நினைக்கிறீங்க அ.கு?//

இதையே மகாத்மா காந்தியும் கூறியுள்ளார். ஆனால் இதில் உங்களின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடையதும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.


//சமஸ்கிருதத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அ.கு?//

சம்ஸ்கிருதம் தமிழை போன்று இன்னுமொரு இந்திய செம்மொழி. திராவிடர்களை அடிமையாக்க "அவாள்கள்" தங்களிடமே வைத்துக்கொண்ட மொழி அவ்வளவே.

//உங்களை எல்லோரும் சரியான பச்சோந்தி என சொல்லி வருகிறார்களே!
இதற்கு உங்களின் வாதம் என்ன அ.கு?//

"எல்லோரும்" என்று சொன்னதற்கு நன்றி. அப்ப பலபேருக்கு இந்த அ.கு தெறியுமா? மகிழ்ச்சி தான். பெரியாருக்கே செருப்படி கொடுத்த சமூகம் அல்லவோ நமது தமிழ் சமூகம். "பச்சோந்தி" என்பதெல்லாம் மிகச்சாதரணம். அதை நாம் வரவில் வைத்துக்கொள்ளலாம்.

//உங்கள் குடும்பத்தினர் சமஸ்கிருதம் படிப்பதாக கேள்விபட்டேன். இது உண்மையா அ.கு?//

நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை கற்றுத்தான் நாம் ஆங்கில ஆதிக்கத்தை இந்தியாவிலிருந்து விரட்டினோம். அதே போல் தமிழுடன் சம்ஸ்கிருத்தையும் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்துவிட்டால், பிறகு அவர்களை யாராலும் ஏமாற்றமுடியாது. மாறாக வேதங்களில் மற்ற சம்ஸ்கிருத ஸ்ருமிதிகளில் உள்ள புரட்டுகளையும், மனுஸ்ருதியில் உள்ள சூழ்ச்சிகளையும், அதனால் திராவிட இனம் அடிமைப்பட்ட வரலாற்றையும் அவர்களாகவே அறிந்துகொள்வர். சமூக விடுதலையும், இந்துமத சாக்கடையில் இருந்து வெளிவரவும், நாம், நம் பிள்ளைகளுக்கு கொடுக்கப்போகும் இக்கல்வியே மிக முக்கியமாகும். இதில் கண்டிப்பாக உங்களுக்கு வேற்று கருத்து இருக்க முடியாது என்பதில் ஐயமில்லை.

சம்ஸ்கிருதம் மட்டுமல்ல இந்திய மொழிச் செல்வங்களாகிய வங்காளம், தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், ஹிந்தி, மற்றும் அரபி என்று அவ்வளவு மொழிகளையும் இலவசமாக கற்றுத்தருகிறார்கள் பாரீசில். நீங்களும் உங்கள் பிள்ளைச்செல்வங்களை அங்கு அழைத்து சென்று பயன் பெற செய்யலாம். இதில் தவறேதும் இல்லை.

//நீங்கள் பெரியாரிசத்தை ஆதரிப்பவரா அல்லது எதிர்ப்பவரா?//

நாத்திகம் பேசிய தந்தை பெரியார், சமத்துவத்தை நிலைநாட்டிய அண்ணல் அம்பேத்தார், அறிஞர் நர்லா, ஹினாயனம் கொடுத்த புத்தர், உயர்வர உயர் நலம் உடையவன் எவன் அவன்? என்று கேட்ட பெரியாழ்வார், மனிஷா பஞ்சகம் கொடுத்து அத்வைதம் பேசிய ஆதிசங்கரர், இப்படி பல அறிஞர்களைப் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். முடிந்தால் உதவி செய்யவும்.


தமிழரக்கியின் நன்பராக இருந்தும், ஒவ்வொரு கேள்வி கேட்கும் பொழுதும் "நீங்கள்" என்று நீங்கள் கூறிய உங்களின் பண்பிற்கு ஒரு சிறப்பு தமிழ் வணக்கம்.

11 novembre 2007 02:03
(அக்கினிக்) அனானிக் குஞ்சுகள் a dit…
//சமஸ்கிருதத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அ.கு?//

<-அம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசியமொழியாக வேண்டுமென கூறியது பாரத பாராளுமன்றத்தில் ஆகும். அவர் மிகத்தெளிவாக சட்ட அமைச்சர் என்ற ரீதியில் நம் நாட்டின் சமூக வரலாற்று காரணிகளை கணக்கிலெடுத்துக் கொண்டு நம் சட்டப்பிரிவின் 310 A.(1) 'இந்திய யூனியனின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும். ' என அமைக்கப்பட வேண்டும், எனக் கூறினார். (சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டண்டர்ட் 11 செப்டம்பர் 1949 நியூ டெல்லி பதிப்பு - அம்பேத்கர் பேட்டியுடன்) இதற்கு முன்பாக இக்கருத்தையே அவர் 10-செப்டம்பர்-1949 இல் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் ஜாதி பெடரேஷனின் 'எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி ' கூட்டத்திலும் வலியுறுத்தினார். ஆக பாரதத்தின் சட்ட அமைச்சர் என்ற முறையிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு உழைத்த சமுதாய சீரமைப்பாளர் மற்றும் போராளி என்ற முறையிலும் அவர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.->

இதுக்கு நீங்க என்ன சொல்றிங்க நண்பரே?

12 novembre 2007 00:57
மாசிலா a dit…
நான் ஒரு தலித் இனத்தை சேர்ந்தவன். முன்னொரு காலத்தில் சம்ஸ்கிருத ஆதிக்கர்கள் எங்களை இலவசமாக அழித்தும், ஒதுக்கியும், வஞ்சித்தும், பெண்களை கற்பழித்தும், இளம் பெண்களின் மார்பகங்களை பார்த்து பரவசப்படுவதற்கு மேலாடைகள் போடாமல் தடுத்தும், ஊருக்கு ஒதுக்குப்புறம் தள்ளியும், கோயில் குலங்களை அண்டவிடாமல் செய்தும், தீண்டப்படாதவர்கள் என அறிவித்தும் ஒரு முழு இன அழிப்பையே நடந்தேற்றிய இந்த சமஸ்கிருத பொறுப்பாளர்கள் அவர்களின் மொழியை நானும் கற்றுக்கொள்ளவேண்டுமா. இது நான் என குலத்திற்கு செய்யும் துரோகம் அல்லவா? மேலும் உம்மொழி வந்தேறிகள் மொழியாயிற்றே. அதை எப்படி கற்றுக்கொள்ளலாம்?

ச.கி. செத்துப்போன மொழியாயிற்றே. இதை கற்று என்ன சாதிக்கப்போகிறீர்கள்.

இலத்தீன் வழி வந்த ஆங்கில மொழி அந்நிய மொழி என்றால், நீங்கள் பிரான்சில் என்ன ஆட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? பாண்டிசேரியை பூர்வீகமாக கொண்ட எங்களுக்கு பிரஞ்ச அரசாங்கம் கொடுத்த வாழ்வை தமிழ் அரசாங்கமோ, ச.கி அரசாங்கமோ கொடுக்கவில்லை. அப்படியிருக்கு இன்று எங்களை வாழவைத்து அனைத்து அடிப்படை சுதந்திரங்கள், உரிமைகள் கொடுத்திருக்கும் ஒரு இலத்தீன் மொழியை நாங்கள் அந்நிய மொழி என சொல்லி ஒதுக்கிவிடலாமா?

உன்னுடைய தமிழ் மட்டும் தலித் மக்களுக்கு என்ன வாரி கொடுத்தது? பசியையும், பஞ்சத்தையும், படுகொலைகளையும், கற்பழிப்புகளையும், வீட்டெரிப்புகளையும், வஞ்சனைகளையும், சூழ்ச்சிகளையும், இன அழிப்புகளையும் ...தவிர!

இப்படியெல்லாம் மற்றவர்களை அழித்து அவர்களின் இரத்தத்தை உறிந்து குடித்து ஊண் வளர்த்து இப்படி வெள்ளைக்காரன், பன்றிக்கறி, மாட்டுக்கறி சதா தின்னும் இவனின்
மண்ணில் இவனது அனைத்து வசதிகளை அனுபவித்து வரும் நீங்கள் அந்நிய மொழியை பற்றி பேசுவதா?

எங்கோ இடிக்கிறதே!!!

இதற்கு உங்கள் பதில்...

12 novembre 2007 00:58

தமிழ் அரக்கியின் பித்தலாட்டம்

அரக்கியின் பொன்மொழிகள்

//ஆறுவிஷயங்களைக் கொண்டு அறிவாளியைக் கண்டு கொள்ளலாம். காரணமில்லாத கோபம், பயனில்லாத பேச்சு, முன்னேற்றமில்லாத மாறுதல்,
பொறுத்தமில்லாததைப் பற்றி ஆராயதல், அன்னியனை நம்புதல், பகைவரை நண்பராகக் கருதுதல்//

அப்படி பார்த்தால் நீங்க தான் அதி புத்திசாலி.

புத்தி சுவாதீனம் அடைந்த அரக்கியின் மன்னிக்கவும் இணைய இளவரசியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் சேர்ப்பு

ஷோபாசக்தி : //**ஆனால் தமிழச்சியின் பிரச்சினை சற்று வித்தியாசமானது.**//

Anonymous என்ன சொல்கிறார் என்றால்.....

திமிழிச்சியின் பிரச்சனை எக்கச்சக்கமான வித்தியாசமானது. அவருக்கு தான் எங்கே நிற்கிறார் என்றே தெரியவில்லை. அகதித்தமிழனை எள்ளி நகையாடுகிறார் (தட்டுக்கழுவிகள்) பின்னர் பிரஞ்சுக்காரன் காறித்துப்புவது நியாயம் என்கிறார். பின்னர் ஈழத்தில் "காறித்துப்பப்பட்ட " மக்கள் நிகழ்வுகளில் கலந்து கதை அளக்கிறர். இறுகும்போது ஈழத்தமிழர் பிரச்சினை அவ்வளவாக தெரியாது என்கிறார். பெரியாருக்கு வந்த சாபமோ இவர் என் எண்ணத்தலைப்படுகிறேன்!
தமிழ் அரக்கியின் பித்தலாட்டம்-1
புத்தி சுகவீனம் உள்ள அரக்கியாக இருந்தாலும் சில விடயங்களில் மிகச் சரியாக நடக்கிறியே அது எப்படி? எந்த விடயத்திலன்னு தானே கேட்கிற. அதாவது எங்கள் மக்கள் செய்யும் வினாயகர் ஊர்வலத்தினை காட்டுமிரான்டித்தனம் என்று கூறி பிட் நோட்டீஸ் கொடுக்கும் நீ, ஏன் உன் ஊரிலேயே அதாவது சவிஞீ நகரில் உள்ள பிரான்ஸ் சிவன் கோவில் நடத்தும் வினாயகர் வீதி உலாவின் போது உன் பகுத்தறிவு நோட்டீஸை கொடுக்கவில்லை? ஏன் அது உன் சாதிக்காரன் செய்வதாலா? அல்லது உன் கணவன் அந்தக்கோவிலில் விழுந்து வணங்குவதாலா? நீ யாரை திருப்திபடுத்த வேடம் போடுகிறாய்? சுய விளம்பரமா? அரசியலில் பிரவேசத்துக்கான முதற்கட்ட தில்லுமுல்லு கூத்துகளா?